Senthamil.Org

குளிர்பு

தேவாரம்

குளிர்பு னற்குரங் காடு துறையனைத் 
தளிர்நி றத்தையல் பங்கனைத் தண்மதி 
ஒளிய னைந்நினைந் தேனுக்கென் உள்ளமுந் 
தெளிவி னைத்தெளி யத்தெளிந் திட்டதே.
குளிர்பு எனத்தொடங்கும் தேவாரம்