Senthamil.Org

குளிர்ந்தார்

தேவாரம்

குளிர்ந்தார் சடையன் கொடுஞ்சிலை விற்காமன் 
விளிந்தான் அடங்க வீந்தெய்தச் செற்றான் 
தெளிந்தார் மறையோர் திருப்பறி யலூரில் 
மிளிர்ந்தார் மலர்ச்சோலை வீரட்டத் தானே.
குளிர்ந்தார் எனத்தொடங்கும் தேவாரம்