Senthamil.Org

குளிரும்

தேவாரம்

குளிரும் மதிசூடிக் கொன்றைச் சடைதாழ 
மிளிரும் மரவோடு வெண்ணூல் திகழ்மார்பில் 
தளிருந் திகழ்மேனித் தையல் பாகமாய் 
நளிரும் வயல்சூழ்ந்த நல்லம் நகரானே.
குளிரும் எனத்தொடங்கும் தேவாரம்