Senthamil.Org

குளிருஞ்

தேவாரம்

குளிருஞ் சடைகொள் முடிமேற் கோல மார்கொன்றை 
ஒளிரும் பிறையொன் றுடையா னொருவன் கைகோடி 
நளிரும் மணிசூழ் மாலை நட்டம் நவில்நம்பன் 
மிளிரும் மரவம் உடையான் மீயச் சூரானே.
குளிருஞ் எனத்தொடங்கும் தேவாரம்