Senthamil.Org

குளித்துணா

தேவாரம்

குளித்துணா அமணர்குண் டாக்கரென்றுங் 
களித்துநன் கழலடி காணலுற்றார் 
முளைத்தவெண் மதியினொ டரவஞ்சென்னி 
வளைத்தவன் வளநகர் மாற்பேறே.
குளித்துணா எனத்தொடங்கும் தேவாரம்