Senthamil.Org

குலையி

தேவாரம்

குலையி னார்தெங்கு சூழ்கொள்ளம் புஜதூர் 
விலையி லாட்கொண்ட விகிர்தனை யுள்கச் 
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ 
நல்கு மாறருள் நம்பனே.
குலையி எனத்தொடங்கும் தேவாரம்