Senthamil.Org

குலாவெண்

தேவாரம்

குலாவெண் டலைமாலை யென்பு புஜண்டு 
குளிர்கொன்றைத் தாரணிந்து கொல்லே றேறிக்
கலாவெங் களிற்றுரிவைப் போர்வை மூடிக் 
கையோ டனலேந்திக் காடு றைவார்
நிலாவெண் மதியுரிஞ்ச நீண்ட மாடம் 
நிறைவயல்சூழ் நெய்த்தான மேய செல்வர்
புலால்வெண் டலையேந்திப் புஜதஞ் சூழப்
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.
குலாவெண் எனத்தொடங்கும் தேவாரம்