Senthamil.Org

குலவராகக்

தேவாரம்

குலவராகக் குலம்இலரு மாகக்குணம் புகழுங்கால் 
உலகில்நல்ல கதிபெறுவ ரேனும்மல ரூறுதேன் 
புலவமெல்லாம் வெறிகமழும் அந்தண்புக ளுர்தனுள் 
நிலவமல்கு சடையடிகள் பாதம்நினை வார்களே.
குலவராகக் எனத்தொடங்கும் தேவாரம்