Senthamil.Org

குலங்க

தேவாரம்

குலங்க ளென்செய்வ குற்றங்க ளென்செய்வ 
துலங்கி நீநின்று சோர்ந்திடல் நெஞ்சமே 
இலங்கு சேறையிற் செந்நெறி மேவிய 
அலங்க னாருளர் அஞ்சுவ தென்னுக்கே.
குலங்க எனத்தொடங்கும் தேவாரம்