Senthamil.Org

குற்றொருவரைக்

தேவாரம்

குற்றொருவரைக் கூறைகொண்டு 
கொலைகள்சூழ்ந்த களவெலாஞ் 
செற்றொருவரைச் செய்ததீமைகள் 
இம்மையேவருந் திண்ணமே 
மற்றொருவரைப் பற்றிலேன்மற 
வாதெழுமட நெஞ்சமே 
புற்றரவுடைப் பெற்றமேறி 
புறம்பயந்தொழப் போதுமே.
குற்றொருவரைக் எனத்தொடங்கும் தேவாரம்