Senthamil.Org

குற்றாலங்

தேவாரம்

குற்றாலங் கோகரணம் மேவி னானைக் கொடுங்கைக் கடுங்கூற்றைப் பாய்ந்தான் றன்னை உற்றால நஞ்சுண் டொடுக்கி னானை உணராவென் னெஞ்சை உணர்வித் தானைப் பற்றாலின் கீழங் கிருந்தான் றன்னைப் பண்ணார்ந்த வீணை பயின்றான் றன்னைப் புற்றா டரவார்த்த புனிதன் றன்னைப் புண்ணியனைப் புஜந்துருத்திக் கண்டேன் நானே.
குற்றாலங் எனத்தொடங்கும் தேவாரம்