Senthamil.Org

குற்றம்நீ

தேவாரம்

குற்றம்நீ குணங்கள்நீ கூடல்ஆல வாயிலாய் 
சுற்றம்நீ பிரானும்நீ தொடர்ந்திலங்கு சோதிநீ 
கற்றநுற் கருத்தும்நீ அருத்தமின்பம் என்றிவை 
முற்றும்நீ புகழ்ந்துமுன் னுரைப்பதென்மு கம்மனே.
குற்றம்நீ எனத்தொடங்கும் தேவாரம்