Senthamil.Org

குற்றமில்லார்

தேவாரம்

குற்றமில்லார் குறைபாடு செய்வார்பழி தீர்ப்பவர் 
பெற்றநல்ல கொடிமுன் னுயர்த்தபெரு மானிடம் 
மற்றுநல்லார் மனத்தா லினியார்மறை கலையெலாங் 
கற்றுநல்லார் பிழைதெரிந் தளிக்குங்கடற் காழியே.
குற்றமில்லார் எனத்தொடங்கும் தேவாரம்