Senthamil.Org

குற்றங்

தேவாரம்

குற்றங் கூடிக் குணம்பல கூடாதீர் 
மற்றுந் தீவினை செய்தன மாய்க்கலாம் 
புற்ற ராவினன் புஜவனுர் ஈசன்பேர் 
கற்று வாழ்த்துங் கழிவதன் முன்னமே.
குற்றங் எனத்தொடங்கும் தேவாரம்