Senthamil.Org

குறைவளை

தேவாரம்

குறைவளை வதுமொழி குறைவொழி நெஞ்சமே 
நிறைவளை முன்கையாள் நேரிழை யவளொடுங் 
கறைவளர் பொழிலணி கழுமல வளநகர்ப் 
பிறைவளர் சடைமுடிப் பெருந்தகை யிருந்ததே.
குறைவளை எனத்தொடங்கும் தேவாரம்