Senthamil.Org

குறைவதாய

தேவாரம்

குறைவதாய குளிர்திங்கள் சூடிக் குனித்தான்வினை 
பறைவதாக்கும் பரமன் பகவன் பரந்தசடை 
இறைவனெங்கள் பெருமான் இடம்போல் இரும்பைதனுள் 
மறைகள்வல்லார் வணங்கித் தொழுகின்ற மாகாளமே.
குறைவதாய எனத்தொடங்கும் தேவாரம்