Senthamil.Org

குறைபடாத

தேவாரம்

குறைபடாத வேட்கையோடு கோல்வளை யாளொருபாற் 
பொறைபடாத இன்பமோடு புணர்தரு மெய்ம்மையென்னே 
இறைபடாத மென்முலையார் மாளிகை மேலிருந்து 
சிறைபடாத பாடலோங்கு சிரபுரம் மேயவனே.
குறைபடாத எனத்தொடங்கும் தேவாரம்