Senthamil.Org

குறைக்கொண்டார்

தேவாரம்

குறைக்கொண்டார் இடர்தீர்த்தல் கடனன்றே குளிர்பொய்கைத் 
துறைக்கெண்டை கவர்குருகே துணைபிரியா மடநாராய் 
கறைக்கண்டன் பிறைச்சென்னி கணபதீச்சரம் மேய 
சிறுத்தொண்டன் பெருமான்சீர் அருளொருநாள் பெறலாமே.
குறைக்கொண்டார் எனத்தொடங்கும் தேவாரம்