Senthamil.Org

குறைக்காட்

தேவாரம்

குறைக்காட் டான்விட்ட தேர்குத்த மாமலை
இறைக்காட் டியெடுத் தான்றலை ஈரைந்தும்
மறைக்காட் டானிறை ஊன்றலும் வாய்விட்டான்
இறைக்காட் டாயெம் பிரானுனை ஏத்தவே.
குறைக்காட் எனத்தொடங்கும் தேவாரம்