Senthamil.Org

குறுவித்த

தேவாரம்

குறுவித்த வாகுற்ற நோய்வினை 
காட்டிக் குறுவித்தநோய் 
உறுவித்த வாவுற்ற நோய்வினை 
தீர்ப்பான் உகந்தருளி 
அறிவித்த வாறடி யேனைஐ 
யாறன் அடிமைக்களே 
செறிவித்த வாதொண்ட னேனைத்தன் 
பொன்னடிக் கீழெனையே.
குறுவித்த எனத்தொடங்கும் தேவாரம்