Senthamil.Org

குறியார்திரைகள்

தேவாரம்

குறியார்திரைகள் வரைகள்நின்றுங் கோட்டாறு 
கறியார்கழிசம் பிரசங்கொடுக்குங் கலிக்காழி 
வெறியார்கொன்றைச் சடையாவிடையா என்பாரை 
அறியாவினைகள் அருநோய்பாவம் அடையாவே.
குறியார்திரைகள் எனத்தொடங்கும் தேவாரம்