Senthamil.Org

குறிய

தேவாரம்

குறிய மாணுரு வாகிக் குவலயம் அளந்தவன் றானும் 
வெறிகொள் தாமரை மேலே விரும்பிய மெய்த்த வத்தோனுஞ் 
செறிவொ ணாவகை யெங்குந் தேடியுந் திருவடி காண 
அறிவொ ணாவுரு வத்தெம் அடிகளுக் கிடம்அர சிலியே.
குறிய எனத்தொடங்கும் தேவாரம்