Senthamil.Org

குறிக்கொண்

தேவாரம்

குறிக்கொண் டிருந்துசெந் தாமரை 
ஆயிரம் வைகல்வைகல் 
நெறிப்பட இண்டை புனைகின்ற 
மாலை நிறையழிப்பான் 
கறைக்கண்ட நீயொரு புஜக்குறை 
வித்துக்கண் சூல்விப்பதே 
பிறைத்துண்ட வார்சடை யாய்பெருங் 
காஞ்சியெம் பிஞ்ஞகனே.
குறிக்கொண் எனத்தொடங்கும் தேவாரம்