Senthamil.Org

குறிகொளாழி

தேவாரம்

குறிகொளாழி நெஞ்சமே கூறைதுவரிட் டார்களும் 
அறிவிலாத அமணர்சொல் அவத்தமாவ தறிதிரேல் 
பொறிகொள்வண்டு பண்செயும் புஜந்தண்கோவ லூர்தனில் 
வெறிகொள்கங்கை தாங்கினான் வீரட்டானஞ் சேர்துமே.
குறிகொளாழி எனத்தொடங்கும் தேவாரம்