Senthamil.Org

குறிகலந்தஇசை

தேவாரம்

குறிகலந்தஇசை பாடலினான்நசை யாலிவ்வுல கெல்லாம் 
நெறிகலந்ததொரு நீர்மையனாயெரு தேறும்பலி பேணி 
முறிகலந்ததொரு தோலரைமேலுடை யானிடம்மொய்ம் மலரின் 
பொறிகலந்தபொழில் சூழ்ந்தயலேபுய லாரும்புக லூரே.
குறிகலந்தஇசை எனத்தொடங்கும் தேவாரம்