Senthamil.Org

குறிக

தேவாரம்

குறிக ளுமடை யாளமுங் கோயிலும் 
நெறிக ளுமவர் நின்றதோர் நேர்மையும் 
அறிய ஆயிரம் ஆரணம் ஓதிலும் 
பொறியி லீர்மன மென்கொல் புகாததே.
குறிக எனத்தொடங்கும் தேவாரம்