Senthamil.Org

குறவிதோள்

தேவாரம்

குறவிதோள் மணந்த செல்வக் 
குமரவேள் தாதை யென்று 
நறவிள நறுமென் கூந்தல் 
நங்கையோர் பாகத் தானைப் 
பிறவியை மாற்று வானைப் 
பெருவே@ர் பேணி னானை 
உறவினால் வல்ல னாகி 
உணருமா றுணர்த்து வேனே.
குறவிதோள் எனத்தொடங்கும் தேவாரம்