Senthamil.Org

குறவர்கொல்லைப்

தேவாரம்

குறவர்கொல்லைப் புனங்கொள்ளை கொண்டும்மணி குலவுநீர் 
பறவையாலப் பரக்கும் பழங்காவிரித் தென்கரை 
நறவநாறும் பொழில்சூழ்ந் தழகாய நாகேச்சரத் 
திறைவர்பாதந் தொழுதேத்த வல்லார்க்கிட ரில்லையே.
குறவர்கொல்லைப் எனத்தொடங்கும் தேவாரம்