Senthamil.Org

குறவனார்

தேவாரம்

குறவனார் தம்மகள் தம்மக 
னார்மண வாட்டிகொல்லை 
மறவனா ராயங்கோர் பன்றிப்பின் 
போவது மாயங்கண்டீர் 
இறைவனார் ஆதியார் சோதிய 
ராயங்கோர் சோர்வுபடா 
அறவனார் ஆவத றிந்தோமேல் 
நாமிவர்க் காட்படோ மே.
குறவனார் எனத்தொடங்கும் தேவாரம்