Senthamil.Org

குறங்காட்டு

தேவாரம்

குறங்காட்டு நால்விரற் கோவணத்துக் கோலோவிப்போய்
அறங்காட்டுஞ் சமணரும் சாக்கியரும் அலர்தூற்றுந்
திறங்காட்டல் கேளாதே தெளிவுடையீர் சென்றடைமின்
புறங்காட்டில் ஆடலான் புஜம்புகார்ச் சாய்க்காடே.
குறங்காட்டு எனத்தொடங்கும் தேவாரம்