Senthamil.Org

குரையார்

தேவாரம்

குரையார் கழலா டநடங் குலவி
வரையான் மகள்கா ணமகிழ்ந் தவனே
நரையார் விடையே றுநாகேச் சரத்தெம்
அரைசே எனநீங் கும்அருந் துயரே.
குரையார் எனத்தொடங்கும் தேவாரம்