Senthamil.Org

குருளை

தேவாரம்

குருளை யெய்திய மடவார் நிற்பவே குஞ்சியைப் பறித்துத் 
திரளை கையிலுண் பவருந் தேரருஞ் சொல்லிய தேறேல் 
பொருளைப் பொய்யிலி மெய்யெம் நாதனைப் பொன்னடி வணங்கும் 
அருளை ஆர்தர நல்கும் அடிகளுக் கிடம்அர சிலியே.
குருளை எனத்தொடங்கும் தேவாரம்