Senthamil.Org

குரும்பை

தேவாரம்

குரும்பை யாண்பனை யின்குலை யோத்தூர் 
அரும்பு கொன்றை யடிகளைப் 
பெரும்பு கலியுள் ஞானசம் பந்தன்சொல் 
விரும்பு வார்வினை வீடே.
குரும்பை எனத்தொடங்கும் தேவாரம்