Senthamil.Org

குருந்தொடு

தேவாரம்

குருந்தொடு மாதவி கோங்கு மல்லிகை 
பொருந்திய பொழில்திருப் புஜவ ணத்துறை 
அருந்திறல் அவுணர்தம் அரணம் மூன்றெய்த 
பெருந்தகை யடிதொழப் பீடை யில்லையே.
குருந்தொடு எனத்தொடங்கும் தேவாரம்