Senthamil.Org

குருந்தவன்

தேவாரம்

குருந்தவன் குருகவன் கூர்மையவன் 
பெருந்தகை பெண்ணவன் ஆணுமவன் 
கருந்தட மலர்க்கண்ணி காதல்செய்யும் 
மருந்தவன் வளநகர் மாற்பேறே.
குருந்தவன் எனத்தொடங்கும் தேவாரம்