Senthamil.Org

குருந்தம

தேவாரம்

குருந்தம தொசித்த மாலுங் 
குலமலர் மேவி னானுந் 
திருந்துநற் றிருவ டியுந் 
திருமுடி காண மாட்டார் 
அருந்தவ முனிவ ரேத்துந் 
திருவையா றமர்ந்த தேனைப் 
பொருந்திநின் றுன்னு நெஞ்சே 
பொய்வினை மாயு மன்றே.
குருந்தம எனத்தொடங்கும் தேவாரம்