Senthamil.Org

குருந்த

தேவாரம்

குருந்த மேறிக் கொடிவிடு மாதவி 
விரிந்த லர்ந்த விரைகமழ் தேன்கொன்றை 
திருந்து மாடங்கள் சூழ்திரு ஆரூரான் 
வருந்தும் போதெனை வாடலெ னுங்கொலோ.
குருந்த எனத்தொடங்கும் தேவாரம்