Senthamil.Org

குருதி

தேவாரம்

குருதி சோர ஆனையின் றோல் 
கொண்ட குழற்சடையன் 
மருது கீறி ஊடு போன 
மாலய னும்மறியாச் 
சுருதி யார்க்குஞ் சொல்ல வொண்ணாச் 
சோதியெம் ஆதியான் 
கருது கோயில் எதிர்கொள் பாடி 
என்ப தடைவோமே.
குருதி எனத்தொடங்கும் தேவாரம்