Senthamil.Org

குருண்ட

தேவாரம்

குருண்ட வார்குழற் சடையுடைக் குழகனை 
அழகமர் கீழ்வே@ர்த் 
திரண்ட மாமறை யவர்தொழும் பெருந்திருக் 
கோயிலெம் பெருமானை 
இருண்ட மேதியின் இனமிகு வயல்மல்கு 
புகலிமன் சம்பந்தன் 
தெருண்ட பாடல்வல் லாரவர் சிவகதி 
பெறுவது திடமாமே.
குருண்ட எனத்தொடங்கும் தேவாரம்