Senthamil.Org

குருகுபா

தேவாரம்

குருகுபா யக்கொழுங் கரும்புகள் நெரிந்தசா 
றருகுபா யும்வயல் அந்தணா ரூரரைப் 
பருகுமா றும்பணிந் தேத்துமா றுந்நினைந் 
துருகுமா றும்மிவை உணர்த்தவல் லீர்களே.
குருகுபா எனத்தொடங்கும் தேவாரம்