Senthamil.Org

குராம

தேவாரம்

குராம னுங்குழ லாளொரு கூறனார்
அராம னுஞ்சடை யான்றிரு வாமாத்தூர்
இராம னும்வழி பாடுசெய் ஈசனை
நிராம யன்றனை நாளும் நினைமினே.
குராம எனத்தொடங்கும் தேவாரம்