Senthamil.Org

குரவு

தேவாரம்

குரவு கொன்றை மதியம் மத்தங் 
கொங்கை மாதர் கங்கை நாகம் 
விரவு கின்ற சடையு டையீர் 
விருத்த ரானீர் கருத்தில் உம்மைப் 
பரவும் என்மேல் பழிகள் போக்கீர் 
பாக மாய மங்கை யஞ்சி 
வெருவ வேழஞ் செற்ற தென்னே 
வேலை சூழ்வெண் காட னீரே.
குரவு எனத்தொடங்கும் தேவாரம்