Senthamil.Org

குரவம்நாறிய

தேவாரம்

குரவம்நாறிய குழலினார்வளை 
கொள்வதேதொழி லாகிநீர் 
இரவும்இம்மனை அறிதிரேயிங்கே 
நடந்துபோகவும் வல்லிரே 
பரவிநாடொறும் பாடுவார்வினை 
பற்றறுக்கும்பைஞ் ஞீலியீர் 
அரவம்ஆட்டவும் வல்லிரோசொல்லும் 
ஆரணீய விடங்கரே.
குரவம்நாறிய எனத்தொடங்கும் தேவாரம்