Senthamil.Org

குரவம

தேவாரம்

குரவம ருங்குழ லாளுமை 
நங்கையோர் பங்குடையாய் 
பரவை பசிவருத் தம்மது 
நீயும் அறிதியன்றே 
குரவம ரும்பொழில் சூழ்குண்டை 
யூர்ச்சில நெல்லுப்பெற்றேன் 
அரவ மசைத்தவ னேயவை 
அட்டித் தரப்பணியே.
குரவம எனத்தொடங்கும் தேவாரம்