Senthamil.Org

குரவநா

தேவாரம்

குரவநா றக்குயில் வண்டினம் பாடநின் 
றரவமா டும்பொழில் அந்தணா ரூரரைப் 
பரவிநா டும்மதும் பாடிநா டும்மதும் 
உருகிநா டும்மதும் உணர்த்தவல் லீர்களே.
குரவநா எனத்தொடங்கும் தேவாரம்