Senthamil.Org

குரவங்கமழ்

தேவாரம்

குரவங்கமழ் நறுமென்குழல் அரிவையவள் வெருவ 
பொருவெங்கரி படவென்றதன் உரிவையுடல் அணிவோன் 
அரவும்மலை புனலும்மிள மதியுந்நகு தலையும் 
விரவுஞ்சடை யடிகட்கிடம் விரிநீர்விய லூரே.
குரவங்கமழ் எனத்தொடங்கும் தேவாரம்