Senthamil.Org

குரக்கினம்

தேவாரம்

குரக்கினம் பயிலுங் கொள்ளம் புஜதூர் 
அரக்கனைச் செற்ற ஆதியை யுள்கச் 
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ 
நல்கு மாறருள் நம்பனே.
குரக்கினம் எனத்தொடங்கும் தேவாரம்