Senthamil.Org

குரக்கினங்குதி

தேவாரம்

குரக்கினங்குதி கொள்ளத்தேனுகக் 
 குண்டுதண்வயற் கெண்டைபாய்தரப் 
பரக்குந் தண்கழனிப் 
 பழனத் திருப்பனையூர் 
இரக்கமில்லவர் ஐந்தொடைத்தலை 
 தோளிருபது தாள்நெரிதர 
அரக்கனை அடர்த்தார் 
 அவரே அழகியரே.
குரக்கினங்குதி எனத்தொடங்கும் தேவாரம்