Senthamil.Org

குயிலின்

தேவாரம்

குயிலின் நேர்மொழிக் கொடியிடை வெருவுறக் 
குலவரைப் பரப்பாய 
கயிலை யைப்பிடித் தெடுத்தவன் கதிர்முடி 
தோளிரு பதுமூன்றி 
மயிலி னேரன சாயலோ டமர்ந்தவன் 
வலஞ்சுழி யெம்மானைப் 
பயில வல்லவர் பரகதி காண்பவர் 
அல்லவர் காணாரே.
குயிலின் எனத்தொடங்கும் தேவாரம்