Senthamil.Org

குயிலார்கோல

தேவாரம்

குயிலார்கோல மாதவிகள் குளிர்புஜஞ்சுரபுன்னை 
செயிலார்பொய்கை சேரும்நறையூர்ச் சித்தீச்சரத்தாரை 
மயிலார்சோலை சூழ்ந்தகாழி மல்குசம்பந்தன் 
பயில்வார்க்கினிய பாடல்வல்லார் பாவநாசமே.
குயிலார்கோல எனத்தொடங்கும் தேவாரம்